Tuesday, June 8, 2010

நடிகை சசிரேகா சென்னை ஓட்டலில் மர்ம மரணம்: நடன இயக்குநர் தப்பியோட்டம்

shockan.blogspot.com
தெலுங்கு நடிகை சசிரேகா, தமிழ் திரைப்பட நடன இயக்குநர் குமார் என்கிற ஷான் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

காதலன் ஜான், சசிரேகாவுக்கு தமிழ்ப்படங்களில் வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.



இதையடுத்து சசிரேகா(20) சென்னை வந்துள்ளார்.



ஈஞ்சம்பாக்கம் பொழுதுபோக்கு கிளப்பில் காதலன் ஷானுடன்(26) தனி அறையில் தங்கியுள்ளார்.

அறை திறக்கப்படாமலே இருந்ததால் கிளப்பி ஆட்கள் சந்தேகப்பட்டு அறையை திறந்த போது அங்கே சசிரேகா இறந்து கிடந்துள்ளார். அவருடன் வந்த ஷான் தப்பியோடிவிட்டார்.



போலீசார் சசிரேகாவின் உடலை கைப்பற்றி உடல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவிட்டு மேற்கொண்டு விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.



சசிரேகா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. ஷான் பிடிபட்டால் உண்மைகள் தெரியும் என்பதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment