இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் ஆலோசித்த பிறகே இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment