விஜய் தனது அரசியல் ஆசையைத் தெரி வித்த நேரத்தில் பல்வேறு விதமான நெருக்கடி உண்டாகிவிட்டது. "அரசியலில் நுழைவது உங்க மனநிம்மதியை கெடுக் குதுன்னா அரசியலை விட்றதுதான் நல்லது என்பது ஒரு நண்பனா என்னோட கருத்து' என அஜீத் கூட விஜய்யிடம் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் அசராமல் அரசியல் பண்ணவே விரும்புகிறாராம் விஜய். தன்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் அரசியல் கலந்த தமிழ் உணர்வு கதை ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு அப்படி ஒரு கதை கிடைத்து விட்டதாக காதைக்கடிக்கிறார் ஆபீஸ்பாய் அய்யாவு.
விஜய் - சீமான்- கலைப்புலி எஸ்.தாணு என அமையவிருக் கிறதாம் அந்த கூட்டணி.
No comments:
Post a Comment