Monday, November 9, 2009
த்ரிஷா... முன்னழகில் எட்டிப் பார்க்கும் டாடூ!
முடிந்தவரை திரையிலும் சூட்டைக் கிளப்பும் மூடுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது த்ரிஷா. தனது உடலின் முக்கிய பாகங்களில் டாட்டூ வரைந்து அதை பாதி வெளியில் தெரியும்படி காட்டுவதுதான் அவரது இன்றைய ஸ்டைல்.
இதை 'சிக்' த்ரிஷா கப்பென்று பற்றிக்கொள்ள, புதிதாய் பார்க்கும் (த்ரிஷா ஸ்டைலை!) நடிகர்களும் ரசிகர்களும் கிக்கேறிப் போய் கிடக்கிறார்களாம். இப்போதைக்கு தனது நெஞ்சிலும் முதுகிலும் இந்த டாடூக்களை வரைந்து கொண்டுள்ளார் த்ரிஷா. இப்போது முன்னிலும் கூடுதல் பளபளப்புடன் காட்சி தரும் த்ரிஷா, அந்த டாடூ டிஸைன் முக்கால்வாசி தெரியும்படிதான் உடைகள் உடுத்துகிறார்... நிகழ்ச்சிகளுக்கு வருகிறாராம். அது மட்டுமல்ல.. தீவிரமாக யோகப் பயிற்சிகள் செய்து வருகிறாராம் த்ரிஷா. இதனால் முன்பு தளர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட அவரது தோள்பட்டை மற்றும் கைகள் இப்போது சிக்கென்று காட்சி தருவதாக அவரே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். த்ரிஷாவின் இந்த கவர்ச்சித் தோற்றத்துக்கு முக்கிய காரணம், அவருக்கு புதிதாக உருவாகியிருக்கும் பாலிவுட் தொடர்புகளே என்றும், வடக்கத்திக்காரர்களின் மனதில் இடம்பிடிக்க, இத்தனை மெனக்கெடுகிறார் என்றும் புன்னகைக்கிறார்கள் அவரது கோலிவுட் தோழிகள். முன்பு மார்பில் மீன் டிசைன் வரைந்து வைத்திருந்த த்ரிஷா, இப்போது பட்டாம்பூச்சி டிசைனுக்கு மாறியுள்ளாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment