Tuesday, May 11, 2010

பிரிட்டனின் புதிய பிரதமராக கேமரூன் தேர்வு


பிரிட்டனின் புதிய பிரதமராக 43 வயதுடைய டேவிட் கேமரூன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 200 வருட பிரிட்டன் அரசியல் வரலாற்றில் குறைந்த வயதில் (43) பிரதமராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும். டேவிட் கேமரூன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரௌனை தோற்கடித்து பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment