Tuesday, April 20, 2010

கன்னிப் பெண்களை கண்டம் செய்த நித்யானந்தா மாட்டிக்கிட்ட மாடலிங் பெண்! -இளம் பெண்களின் வாக்குமூலம்!


shockan.blogspot.com

கன்னிப் பெண்களை கண்டம் செய்த நித்யானந்தா மனநிம்மதிக்காக ஆசிரமத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களையும் படாதபாடு படுத்தி எடுத்த சங்கதிகளை சொல்ல ஆரம்பித்தார் அந்தப் பெண்.

""அழகாக இல்லாத பெண்கள் கூட கர்ப்ப காலங்களில் அழகாக இருப்பார்கள். இயல்பிலேயே அழகான அந்த கர்ப்பிணிப் பெண்... நித்யானந்தா ஒரு காமப்பிணி பிடித்த சாமியார் என்பது தெரியாமல் அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து போனார்.

அடிக்கடி அந்தப் பெண்ணோடு அக்கறையாக பேசிவந்த சாமியார் ஒரு நாள் தன் அறைக்கு அழைத்துப் போய் பேசினார்.

எடுத்த எடுப்பிலேயே.... "கர்ப்பத்தை கலைத்துவிடு' என சாமியார் சொல்ல... அந்தப் பெண் துடித்துபோய் ‘"என்ன சாமி சொல்றீங்க?' எனக் கேட்க... "நான் கடவுள்! நான் சொல்வதைக் கேள்! இந்த குழந்தை பிறக்கக் கூடாது. நான் சொல்வதை மீறி இந்த குழந்தை பிறந்தால் அது ஊனத்தோடுதான் பிறக்கும். இதனால் உன் குடும்பத்தில் நிம்மதி போகும். உனக்கும், உன் கணவனுக்கும் விவாகரத்து ஏற்படும்...'

இப்படியெல்லாம் சாமியார் சொல்ல... அந்தப் பெண்ணோ... கோபத்தை அடக்கிக் கொண்டு ‘"ரெண்டு நாள் டைம் குடுங்க சாமி' எனக் கேட்டுவிட்டு வெளியே வந்தார். ஆசிரமத்திற்கு வெளியே நின்று தன் கர்ப்ப வயிற்றை தடவியபடியே... ஆசிரமத்தைப்பார்த்து ஏதோ வாய்க்குள் முனகிவிட்டுப் போனார்.

சில கர்ப்பிணி பெண்கள் சாமியார் பேச்சை மதிக்காமல் குழந்தையை பெற்றுக் கொண்டார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான பெண்களின் கர்ப்பத்தை இந்த சாமியார் கலைக்க வைத்திருக்கிறார்.

‘"நீ பிறவி எடுத்ததே எனக்கு சேவை செய்யத்தான். ஆனால் இந்த சமூக சடங்குகளுக்காக உனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கு. அந்த உறவில் கர்ப்பமடைந்து விட்டாய். நீ எனக்கு சேவை செய்ய வேண்டியவள். அதனால் உன் வயிற்றில் வளரும் பந்தத்தை அறுத்து விடு... விரைவில் பிரேசில் நாட்டில் ஆசிரமம் தொடங்கப் போகிறேன். நாம் அங்கே சென்று விடலாம். அந்த நாட்டில்தான் ஃபிரீ செக்ஸ். யார் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம். கல்யாணம் ஆகியிருந்தாலும் விரும்பிய ஆணும், பெண்ணும் கூடலாம். அந்த நாட்டில் செக்ஸ்... குற்றம் கிடையாது. நாம் அங்கே போய்விடுவோம்' எனச் சொல்லியே பல பெண்களின் கர்ப்பத்தை கலைக்க வைத்திருக்கிறார். இப்படி பிரேசில் கதை சொல்லி பிள்ளைக்கறி கேட்ட சாமியார்தான் நித்யானந்தா!

இதைவிடக் கூத்து... அங்க லட்சணம் என்கிற பெயரில் செய்யக் கூடாத சேட்டையெல்லாம் செய்வார்.

அந்தப் பெண்ணுக்கு 19 வயது இருக்கும். சாமியாரிடம் ஆசி வாங்கி விட்டுப் போன பிறகு தன் அருகே இருந்த ஞானானந்தாவிடம் சாமியார் அடித்த கமெண்ட் என்ன தெரியுமா?

"அவளோட அப்பா-அம்மா யார்டா? இப்படி பெத்துப் போட்டிருக்காங்க. அவளுக்கு ரொம்ப பெரிய மாரு! அவ... அத்தினி வகைப் பெண். இந்த வகைப் பெண்கள் காம உணர்ச்சியோட இருப்பாங்க. கட்டிக்கிட்டவன் முடியாம ஓடிருவான். இவளும் இன்னொருத்தன தேடிக்குவா. இப்படியே போய் கடைசியில் தொழில்ல இறங்கிடுவா. நான் கடவுள். என்னோட பெருமையை அவகிட்ட சொல்லி அனுப்பு' எனச் சொன்னார் நித்யானந்தா.

இந்த விஷயத்தை ஞானானந்தாவே நேரடியாக அந்தப் பெண்ணிடம் சொல்ல... நடுநடுங்கிப் போனார் அந்தப் பெண். "இவ்வளவு ஒழுக்கமாக இருக்க என்னப்பத்தி சாமியார் இப்படிச் சொல்லீட்டாரே'னு அந்தப் பெண் மாஞ்சு மாஞ்சு அழுதபடியே எங்ககிட்ட சொல்லுச்சு. தப்பு செய்றவங்களுக்குக் கூட நல்ல புத்தி சொல்றது சாதாரண மனித பண்பு. ஆனா... நல்ல பெண்கள் மனசிலயும் இப்படி குழப்பத்தை உண்டாக்கி குட்டய குழப்பி அந்த குட்டயில குளிக்க நினைக்கிற ஆசாமி நித்யானந்தா!

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்றதும்பாங்களே... அப்படி ஒரு காரியத்தையும் இந்த சாமியார் செஞ்சார்.

கோடீஸ்வர குடும்பம் ஒன்று பத்து வருடமாக நித்யானந்தாவின் பக்தர்களாக இருந்தார்கள். அவர்களின் மகளும் சின்ன வயசில இருந்தே அப்பா-அம்மா கூடவே சாமியாரை பார்க்க வரும். சாமியாருக்காக எவ்வளவோ செஞ்சிருக்கு அந்த குடும்பம். அவங்க மகள் பெரியவளானதும் அவளோட அழகை பார்த்திட்டு மாடலிங் செய்ய வாய்ப்பு வந்திச்சு. அந்த பொண்ணு நடிச்ச சில விளம்பரங்களைப் பார்த்திட்டு சினிமா சான்ஸும் தேடி வந்தது. ஆனா சினி ஃபீல்டுல செக்ஸ் டார்ச்சர் இருக்கும்கிறதால் சினிமா வேணாம்னு சொல்லிட்டு மாடலிங் செஞ்சிட்டிருந்தா. மாடலிங் உலகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனை அந்தப் பெண் தீவிரமாக காதலிக்க.... அவளின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு. அந்தஸ்து, ஜாதினு ஏகப்பட்ட காரணங்களைச் சொல்லி காதலை பிரிக்கப் பாத்தாங்க. ஆனா அந்தப் பொண்ணு உறுதியா இருந்ததால் மகளோட லவ் மேட்டரை சாமியாரிடம் கொண்டு வந்தார் கோடீஸ்வரர்.

"அவள கூப்பிட்டு வச்சு புத்திமதி சொல்லுங்க' என சொன்னார் கோடீஸ்வரர்.

இது போதாதா சாமியாருக்கு?

அந்தப் பெண்ணை வரச் சொல்லி ஞானக்கண்ணில் பார்ப்பது போல அந்தப் பெண்ணை பார்த்து விட்டு "உன் கிரகக் கோளாறுப்படி நீ அவனோட செக்ஸ்ல இருந்தா செத்துப் போயிருவான். அதை சரி பண்ண கடவுளான என் கூட முதல்ல உறவு வச்சுக்க' என ஏமாத்தி செக்ஸ் வச்சுக்கிட்டார்.

நித்யானந்தா செக்ஸ் சுகத்துக்காக தான் சொன்ன தத்துவத்தை தானே மறுத்துப் பேசுவார். அதுக்கு உதாரணமா ஒரு சம்பவத்தை சொல்றேன்.

இப்போ அந்தப் பொண்ணு குஜராத்துல இருக்கா! சாமியார் மேல அவளுக்கு அளவு கடந்த பக்தி. இதை பயன்படுத்தி தன்னோட வலையை விரிச்சார் சாமியார். அந்தப் பெண்ணும் அறைக்குள் வந்தார்.

சாமியார் வழக்கம் போல வசியப் பேச்சுப் பேசிட்டு கடைசியில க்ளைமாக்ஸுக்கு வந்திட்டார். அந்த பொண்ணுக்கு சாமியார் மேல ரொம்ப பக்தின்னாலும் புத்திசாலித்தனமும், தைரியமும் ஜாஸ்தி.

நேரடியாவே கேட்டுட்டா... ‘"ஏன் சாமி நான் உங்களோட செக்ஸ் வச்சுக்கணும்? யார் கூட செக்ஸ் வச்சுக்கிட்டாலும் கிடைக்கிற சுகம் கிடைக்கத்தானே செய்யும்?'னு கேட்டிருக்கா.

திகைச்சுப்போன சாமியார் தன்னோட தத்துவங்களை அள்ளிவிட்டிருக்கார்.

"மனித உடம்பில் மிக முக்கியமானது மூலாதார சக்கரம். இதுதான் சக்தி களஞ்சியம். குழந்தையாக மனிதன் பிறக்கும் போது.... இந்த மூலாதார சக்கரம் திறந்து இருக்கும். ஆனால் மனிதன் வளர வளர... குறிப்பாக பருவம் வந்ததும் காம ஆசையில் மனம் கண்டபடி அலையும். இப்படி கண்டபடி அலைவதால்...

கற்பனைக்கு எட்டாத காம விகாரத்தால் மூலாதார சக்கரம் மூடிக்கொள்ளும். இதனால் மனித மனம் மன உளைச்சலுக்கு ஆளாகும். ஆத்ம பூர்வமான செக்ஸ் வைத்துக் கொண்டால் காம விகாரம் மறைந்து மூலா தார சக்கரம் சிறப்பாக செயல்படும்!' என சாமியார் சொல்லியிருக்கார். ஆனா... அந்த பொண்ணு விடல... "நான் கல்யாணம் பண்ணி அந்த செக்ஸை அடைந்தால் போதுமே?' எனக் கேட்க...

"எல்லா மனிதனும்... உனக்கு கணவனாக வருபவனாக இருந்தாலும் கூட அவனும் காம விகாரத்தால் பாதிக்கப்பட்டவனாகவே இருப்பான். ஆனால் நான் கடவுள். என்னுடைய உடல் ஏன் பளபளப்பால ஒரு தேஜஸாக, மின்னுகிறது தெரியுமா? நான் விந்தடக்கம் செய்பவன். விந்தின் உயிர் அணுக்கள் உள்ளுக்குள்ளேயே இருப்பதால் பளபளப்பு வருகிறது. முழுக்க விந்தடக்கம் செய்தாலும் வைரம் பாய்ந்த கட்டை போல உடல் பலமுற்றாலும், பலனற்றுப் போகும். அவ்வப்போது இந்த கடவுள் விரும்பும் உன் போன்ற பெண்கள் என் விந்தை உள் வாங்கினால் என் போன்ற... அதாவது கடவுளைப் போன்ற மிளிரும் தன்மையை நீயும் பெறலாம். சராசரி மனிதனுடனான உறவில் பெண்ணின் இளமை வாடிக்கொண்டே வரும். நான் கடவுள். என்னுடனான உறவில் நீ தேவ கன்னிகையாவாய். கடவுளாகும் வழி. கடவுளை அடையும் வழி...' என விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் சாமியார் கலந்துகட்டி அடிக்க... அப்புறம் என்ன சாமியார் அவளை இழுத்து அமுக்கிக் கொண்டார். நாளாக நாளாக அது அவளுக்கும் பழகிப் போச்சு. அன்னிக்கி சாமியாருக்கு என்ன அவசரமோ? உடனே படுக்கைக்கு கூப்பிட்டார்.

‘"ரொம்ப அழுக்கா டர்ட்டியா இருக்கேன். குளிச்சிட்டு வந்திடுறேன் சாமி' என அவ சொல்லீருக்கா. உடனே.. அவளை படுக்கையில் இழுத்துப் போட்ட சாமியார் ‘"நாம பண்றதை விடவா டர்ட்டி?' எனச் சொல்ல... அவளுக்கு அதிர்ச்சி. ‘"உங்ககூட செக்ஸ் வச்சுக்கிறது கடவுளோட செக்ஸ் வச்சுக்கிறதுக்கு சமம்னு சொன்னீங்களே சாமி. இப்ப... டர்ட்டினு சொல்றீங்களே?' எனக் கேட்டிருக்கிறாள்.

அதுக்கு சாமியார் என்ன சொல்லீருக்கார்னா... ‘"நான் அப்பப்ப ஒண்ணு சொல்லுவேன். இப்போதைக்கி நான் என்ன சொல்றனோ... அதைத்தான் நீ எடுத்துக்கணும்' என ரெட்டை நாக்கை சுழட்டியிருக்கிறார் சாமியார்.

"பெண்கள் எல்லாம் தேவதாசிகள். கடவுளை அடைய அவர்கள் கடவுளாகிய என்னோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும்' என அள்ளிவிட்டு வசியம் பண்ணும் சாமியார் ஆண்களையும் விட்டு வைப்பதில்லை. வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவரை கும்பமேளாவுக்கு போயிருந்த இடத்தில் ஹோமோ செக்ஸுக்கு சாமியார் கட்டாயப் படுத்த... அவர் மறுத்துவிட்டார். "பிடிக்கலேன்னா.. போ! வெளிய சொன்னா... உயிரோட இருக்கமாட்ட' என எச்சரித்து அனுப்பினார்.

நித்யானந்தா தன் தம்பி நித்தீஸ்வரருக்கு பெண் பார்த்த கதையும், அதனால் எழுந்த அடிதடியும் வெளிய சொன்னா வெக்கம். ஆனாலும் சொல்றேன்...''

(வரும் இதழில்)

4 comments:

  1. Respected Blog Owner,

    We request you to kindly remove this latest news article (about Modeling woman and Nithyananda) from your blog. This article is NOT found in Nakkeeran website (online edition of this issue). Hence we request you to kindly remove this article from your blog. This is a sincere request from the families that are already affected & deeply hurt by Nithyananda. Your blog is helping news to reach thousands of people around the world. Please consider this request to help us. Looking forward to your kind assistance and early removal of this article from your blog.

    Thank you.
    Affected families

    ReplyDelete
  2. Rajsekaran is arrested at Sohan..AP

    ReplyDelete
  3. Dear Affected families,

    It is very sad but when this fellow was calling the girls to his bed where their senses have gone? it will take few seconds to understand a man who approaches a female to have sex. When these girls have done everything willingly what is the use of worrying now?. Atleast now you take care of yourself and don't run after these poli saamiyars.

    ReplyDelete